அதிகாலையில் இடம்பெற்ற விபத்து! உப பொலிஸ் பரிசோதகர் உட்பட இருவர் பலி.

 அதிகாலையில் இடம்பெற்ற விபத்து! உப பொலிஸ் பரிசோதகர் உட்பட இருவர் பலி.


ராஜகிரிய ஆயுர்வேத சுற்றுவட்டத்தின் அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

ராஜகிரிய மேம்பாலம் மற்றும் ஆயுர்வேத சுற்றுவட்டத்திற்கு இடைப்பட்ட பகுதியில் காவல்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பாரவூர்தி ஒன்றை அவர்கள் சோதனை செய்து கொண்டிருந்தவேளையில், ​​பத்தரமுல்லை நோக்கி வேகமாக பயணித்த வான் குறித்த இருவரையும் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பாக வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தலவத்துகொடையைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.