முக்கிய அறிவிப்பினை வெளியிட்டது கல்வியமைச்சு.

 முக்கிய அறிவிப்பினை வெளியிட்டது கல்வியமைச்சு.


தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு 2021ஆம் ஆண்டுக்கான மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடு கடந்த 28 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களை இடைநிலை வகுப்புகளுக்கு இணைப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிக்க வேண்டாம் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான முறைப்பாடுகளையோ அல்லது வௌி நபர்களினூடாக அச்சுறுத்தல் விடுப்பதையோ தவிர்த்துக் கொள்ளுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.