சமகாலத்தில் வாழ்ந்த மிகப் பெரிய முபஸ்ஸீரான இமாம் முஹம்மத் அலி ஸாபூனி சற்று முன்னர் துருக்கியில் காலமானார்கள்.

 சமகாலத்தில் வாழ்ந்த மிகப் பெரிய முபஸ்ஸீரான இமாம் முஹம்மத் அலி ஸாபூனி சற்று முன்னர் துருக்கியில் காலமானார்கள்.


மிகப்பெரிய அறிஞர் முபஸ்ஸிர் என்றெல்லொம் இமாம் அவர்களின் பட்டியல் நீண்டு செல்கிறது. இமாம் பூத்தியோடு அரசியல் ரீதியில் கடுமையாக முரண்பட்டாலும் இமாம் பூத்தியின் மறைவின் போது கடுமையாக கவலைப்பட்டு அழுதார்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.