சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களுக்கு மின் இணைப்பு.

 சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களுக்கு மின் இணைப்பு.


மின்சார இணைப்பு பெற்றுக் கொள்ளாத சகல கிராமிய வீடுகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் மின் இணைப்பு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று நடைபெற்ற கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக இந்த மின் இணைப்பு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட சகல வீடுகளுக்கும் இவ்வருட நிறைவடைவதற்கு முன்னர் மின் இணைப்பு வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

சமுர்த்தி உதவி பெறுபவர்களின் வீடுகளுக்கு இந்தத் திட்டத்தின் ஊடாக மின் இணைப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.