புர்காவை அவசரமாக தடை செய்ய முடியாது; சற்றுமுன் அரசாங்கம் அறிவிப்பு.

 புர்காவை அவசரமாக தடை செய்ய முடியாது; சற்றுமுன் அரசாங்கம் அறிவிப்பு.


நாட்டில் புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றுக்கு அவரசரமாக தடை விதிக்க முடியாது என அமைச்சரவை பேச்சாளரான ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

சற்றுமுன் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரச்சினை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது மாத்திரமன்றி முழு உலகுக்குமான ஒருபிரச்சினையாகும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த தடையினை அவசரமாக மேற்கொள்ள முடியாது. இது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னரே மேற்கொள்ள முடியும் என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.