இலங்கைக்கு எதிரான T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

 இலங்கைக்கு எதிரான T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிஇலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கிடையிலான மூன்றாவது 20க்கு 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி ,இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.30 அளவில் ஆரம்பமான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதற்கமைய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்களை இழந்து 131 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

மேலும் ,இதனையடுத்து, 131 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19 ஓவர்களில், 7 விக்கட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.