அதிவேக வீதியில் 8 வாகனங்கள் விபத்து – கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்.
அதிவேக வீதியில் 8 வாகனங்கள் விபத்து – கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்.
𝑰𝑻𝑴▪️களனிகம மற்றும் தொடங்கொட நகரங்களுக்கு இடையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
𝑰𝑻𝑴▪️இந்த வாகன விபத்தினால் அதிவேக வீதியூடான மாத்தறைக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
𝑰𝑻𝑴▪️இந்த விபத்தில் காயமடைந்த ஒருவர், நாகொடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறுகின்றது.
𝑰𝑻𝑴▪️அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடையில், இடைவெளியே பேணி பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.