அனைத்து மத வழிபாட்டுத்தளங்களுக்கமான சுகாதார அமைச்சின் அறிவிப்பு.

 அனைத்து மத வழிபாட்டுத்தளங்களுக்கமான சுகாதார அமைச்சின் அறிவிப்பு.


𝑰𝑻𝑴▪️மீள அறிவிக்கும் வரையில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கூட்டு பிரார்தனைகள் மற்றும் கூட்டங்களை நடத்த முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴▪️குறித்த வழிபாட்டுத்தளங்களில் அதிகபட்சமாக 25 பேருக்கு மாத்திரமே இருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴▪️கொவிட் 10 வைரஸ் பரவல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.