எரிவாயு சிலிண்டர் குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு.

எரிவாயு சிலிண்டர் குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு.


𝑰𝑻𝑴▪️12.5 கிலோ கிராம் பொதுவான எரிவாயு சிலிண்டர்களை சந்தையில் கொள்வனவு செய்ய முடியாத நிலை இருக்குமாயின், அது தொடர்பாக தொலைபேசியின் மூலம் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்கு பொதுமக்களால் அறிவிக்க முடியும்.

𝑰𝑻𝑴▪️இதற்கான தொலைபேசி இலக்கம் 1997 ஆகும்.

𝑰𝑻𝑴▪️எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு லிட்ரோ கேஸ் இலங்கை நிறுவனம் உடன்பட்டிருப்பதாக கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

𝑰𝑻𝑴▪️12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூபா 1,493 ஆகும். இந்த விலைக்கு சிலிண்டரை சந்தையில் கொள்வனவு செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.