மே மாதத்தில் எதிர்கொள்ளவுள்ள ஆபத்தை இராணுவ தளபதி வெளிப்படுத்தினார்.

மே மாதத்தில் எதிர்கொள்ளவுள்ள ஆபத்தை இராணுவ தளபதி வெளிப்படுத்தினார்.

கொவிட் சட்டங்களை மீறி, பொருள் கொள்வனவுகளில் ஈடுபடும், மக்கள் தொடர்பில் தான் கவலை அடைவதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

மக்கள் இவ்வாறு கட்டுபாடின்றி செயற்படும் பட்சத்தில், எதிர்வரும் மே மாதம் முதல் மிக மோசமான பெறுபேறுகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.

சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் கொவிட் தொடர்பான சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது செயற்படும் பட்சத்தில், வேறு எந்தவொரு பண்டிகைகளையும் கொண்டாட முடியாது போகும் என அவர் கூறுகின்றார்.

பெருமளவான மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு காரணமாக கொவிட் தொற்றை கட்டுப்படுத்த முடிந்ததாகவும் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.