சர்வதேச விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்த பங்களாதேஷ் தீர்மானம்.

சர்வதேச விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்த பங்களாதேஷ் தீர்மானம்.

𝑰𝑻𝑴▪️கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அச்ச நிலை காரணமாக சர்வதேச நாடுகளுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

𝑰𝑻𝑴▪️இதன்படி, பங்களாதேஷின் சர்வதேச நாடுகளுக்கான விமான சேவைகள் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்தப்படவுள்ளன.

𝑰𝑻𝑴▪️இதன் காரணமாக, பங்களாதேஷில் 500 இற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

𝑰𝑻𝑴▪️இதேவேளை, பங்களாதேஷில் கொரோனா தொற்றினால் 6 இலட்சத்து 91 ஆயிரத்து 957 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 ஆயிரத்து 822 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.