இலங்கையில் மீண்டும் குள்ள மனிதர்களின் நடமாட்டம்.

இலங்கையில் மீண்டும் குள்ள மனிதர்களின் நடமாட்டம்.

𝑰𝑻𝑴▪️நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகம் பேசப்பட்ட குள்ள மனிதர்கள் தொடர்பிலான பேச்சு தற்போது மீண்டும் பேச ஆரம்பமாகியுள்ளது.

𝑰𝑻𝑴▪️பதுளை – இரண்டாம் கட்டை – நெத்ராகம பகுதியிலுள்ள மக்கள், இந்த விடயம் தொடர்பில் தற்போது தகவல் வெளியிட்டுள்ளனர்.

𝑰𝑻𝑴▪️மாத்தறை – தொட்டமுண மீனவ கிராமத்திலும் குள்ள மனிதர்களின் பிரவேசம் குறித்து, தகவல்கள் பதிவாகியிருந்தன.

𝑰𝑻𝑴▪️மேலும், குளியாபிட்டிய, முணமல்தெனிய, அநுராதபுரம், எத்தகல்ல, அம்பாறை ஆகிய பகுதிகளிலும் குள்ள மனிதர்கள் குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

𝑰𝑻𝑴▪️இவ்வாறான நிலையில், பதுளை – இரண்டாம் கட்டை பகுதியில் தற்போது குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அறிய முடிகின்றது.

𝑰𝑻𝑴▪️இவ்வாறான விடயம் தற்போது வெளியாகியுள்ள நிலையில், பிரதேச மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அறிய முடிகின்றது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.