சுகாதார பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றாத நபர்கள் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன்னிறுத்தப்படுவர்.

சுகாதார பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றாத நபர்கள் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன்னிறுத்தப்படுவர்.

𝑰𝑻𝑴▪️சுகாதார வழிகாட்டல்கள், பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றாத நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள்

கடுமைப்படுத்தப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

𝑰𝑻𝑴▪️கொரோனா கொத்தணி மற்றும் இணை கொத்தணியை தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

𝑰𝑻𝑴▪️நபர்களுக்கு இடையில் செல்கையில், ​பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது முகக்கவசத்தை கட்டாயம் அணிந்திருத்தல் வேண்டும் எனத் தெரிவித்த அவர், அத்துடன், சமூக இடைவெளியை பேண வேண்டும். இவற்றை மீறுவோருக்கு எதிராக கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

𝑰𝑻𝑴▪️“அவ்வாறானவர்கள் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன்னிறுத்தப்படுவர்” என்றும் அவர் தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.