மடகாஸ்கரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் அவதி.

 மடகாஸ்கரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் அவதி.


𝑰𝑻𝑴▪️ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். 

𝑰𝑻𝑴▪️தெற்கு மடகாஸ்கரில் கடும் வறட்சி மற்றும் பஞ்சத்தால் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஊட்டச்சத்து குறைபாடு கடந்த, மார்ச் முதல் இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் ஐநாவின் உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

𝑰𝑻𝑴▪️மேலும் ,பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவசரகால உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்ய தங்களுக்கு நன்கொடை தேவை என உலக உணவு திட்ட அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

❁ ════ ❃• 𝑰𝑻𝑴  •❃ ════ ❁

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.