இலங்கையின் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து வெளியான செய்தி.

 இலங்கையின் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து வெளியான செய்தி.


𝑰𝑻𝑴▪️இலங்கையில் நேற்று (12) புதிதாக 2,386 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴▪️இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

𝑰𝑻𝑴▪️அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 133,484 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,016 பேர் நேற்று (12) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

𝑰𝑻𝑴▪️இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 107,657 ஆக அதிகரித்துள்ளது.

𝑰𝑻𝑴▪️இதேவேளை நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

*உயிரிழந்தவர்களின் விபரம்*

📌01. 67 வயது, பேருவளையைச் சேர்ந்த பெண்.

📌02. 67 வயது, தல்கஸ்வலவைச் சேர்ந்த பெண்.

📌03. 49 வயது, வவுனியாவைச் சேர்ந்த ஆண்.

📌04. 63 வயது, அலவ்வவைச் சேர்ந்த ஆண்.

📌05. 95 வயது, கொழும்பு 05ஐச் சேர்ந்த ஆண்.

📌06. 59 வயது, பசறையைச் சேர்ந்த ஆண்.

📌07. 80 வயது, கந்தேகெதரயைச் சேர்ந்த பெண்.

📌08. 67 வயது, ஹல்தன்டுவனவைச் சேர்ந்த ஆண்.

📌09. 38 வயது, எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த ஆண்.

📌10. 74 வயது, ஓமல்பேவைச் சேர்ந்த ஆண்.

📌11. 73 வயது, மொரொன்துடுவயைச் சேர்ந்த ஆண்.

📌12. 50 வயது, அலவ்வயைச் சேர்ந்த ஆண்.

📌13. 92 வயது, குருணாகலைச் சேர்ந்த ஆண்.

📌14. 55 வயது, மெல்சிறிபுரவைச் சேர்ந்த பெண்.

📌15. 76 வயது, மத்துகமவைச் சேர்ந்த பெண்.

📌16. 59 வயது, வலஸ்முல்லயைச் சேர்ந்த ஆண்.

📌17. 65 வயது, இமதூவயைச் சேர்ந்த ஆண்.

📌18.82 வயது, வந்துரம்பயைச் சேர்ந்த பெண்.

𝑰𝑻𝑴▪️அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 868 ஆக அதிகரித்துள்ளது.

❁ ════ ❃• 𝑰𝑻𝑴 •❃ ════ ❁

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.