120 வயதுவரை ஆயுளை அதிகரிக்கும் மருந்தை கண்டுபிடித்தது இஸ்ரேல்!

 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀



120 வயதுவரை ஆயுளை அதிகரிக்கும் மருந்தை கண்டுபிடித்தது இஸ்ரேல்!


120 வயதுவரை ஆயுளை அதிகரிக்கக்கூடிய வகையிலான மருந்து ஒன்றை இஸ்ரேல் கண்டுபிடித்து உலக மருத்துவத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


எலிகளைக் கொண்டு ஆய்வுக்கூடத்தில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியளித்திருப்பதாகவும், இதற்கமைய எலிகளின் ஆயுட்காலத்தை 23 சதவீதத்தினால் அதிகரிக்க முடிந்ததாகவும் இஸ்ரேல் தெரிவிக்கின்றது.


SIRT6 என்ற புரோடீன் அதிகரிக்கின்ற இந்த ஔடதம் சுகதேகியாகவும், ஆயுளை அதிகரிக்கும் சக்தியையும் சரீரத்திற்கு அளிக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேலின் பார்-இலான் பர்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஹயிம் கொஹேன், மனிதர்களிடத்திலும் இந்தப் பரிசோதனையை நடத்திப்பார்க்கலாம் என்று இஸ்ரேல் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் கூறியுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.