மரக்கறி விலைகளில் வீழ்ச்சி.

 மரக்கறி விலைகளில் வீழ்ச்சி.தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மீள திறக்கப்பட்டதையடுத்து மரக்கறி வகைகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கம் இதனை அறிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இன்று மரக்கறிகள் கொண்டு வரப்பட்டதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய லீக்ஸ், போஞ்சி, கரட் உள்ளிட்ட மேல் நாட்டு மரக்கறிகளின் விலை ஒரு கிலோகிராமுக்கு 150 முதல் 250 ரூபா வரையில் காணப்பட்டதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கம் தெரிவிக்கின்றது.

கத்தரி, வெள்ளரிக்காய், பாகற்காய் உள்ளிட்ட கீழ் நாட்டு உற்பத்திகள் ஒரு கிலோகிராம் 100 முதல் 150 ரூபா என்ற அடிப்படையில் மொத்த விற்பனைக்கு வழங்கப்படுகின்றன.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.