என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு கிடைத்த அங்கீகாரம்.

 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு கிடைத்த அங்கீகாரம்.அண்மையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் பாடகி தீ மற்றும் அறிவு இணைந்து பாடிய ‘என்ஜாய் எஞ்சாமி‘ பாடலானது உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.


அதன்படி ,இப் பாடலை இதுவரை யூ டியூபில் 250 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் ,சமீபத்தில் உலக இசை தினம் கொண்டாடப்பட்ட நிலையில், பிரெஞ்ச் ரப் இசைக் கலைஞர் டிஜே ஸ்நேக் மற்றும் பாடகி தீ ஆகியோர் இணைந்து என்ஜாய் எஞ்சாமி பாடலின் ரீமிக்ஸை உருவாக்கியுள்ளனர்.


✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.