இன்று உலக தந்தையர் தினம். உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 இன்று உலக தந்தையர் தினம். உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.


அதன்படி ,தாயின் அன்பு தட்டில் வைத்த தீபம் என்றால் தந்தையின் அன்பு இதயத்தில் வைத்த தீபம் என்பார்கள் சான்றோர்.. இதன்படி ,ஒரு மனிதரின் வாழ்க்கையில் தந்தையின் பங்கு மகத்தானது என்பது உலகறிந்த உண்மை. தன்னலம் இல்லாத தந்தையின் அன்பைக் கொண்டாட இன்று உலகம் இந்த நாளை அர்ப்பணித்துள்ளது. 

மேலும் ,இந்த ஆண்டு கொரோனாவால் பலர் தங்கள் பெற்றோரை விட்டு பிரிந்திருக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ் என்பதே நிதர்சனம்...
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.