Happy Birthday சினேகன் 23

Happy Birthday சினேகன் 23 


Jun 1973 (Age 48) சினேகன் தமிழ் பாடலாசிரியர், நடிகர், மற்றும் கவிதை எழுத்தாளர். 

ஆவார். சினேகன், சிவசெல்வமாக தஞ்சாவூர் மாவட்டம், புதுக்கரியாப்பட்டி என்ற சிறு கிராமத்தில், எட்டாவது மகனாக பிறந்து வளர்ந்தவர். இவரது குடும்பம் விவசாய குடும்பமாகும். இவர் சென்னைக்கு வந்ததும், கவிஞர் வைரமுத்துவிடம் ஐந்து வருடம் பணியாற்றியுயுள்ளார். 

பின்பு புத்தம் புது பூவே திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு பாடலாசிரியராக அறிமுகமானார். இது வரை 600 திரைப்பட பாடல்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார். 50 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.