உபகரணங்கள் என தெரிவித்து சீனாவிலிருந்து வந்த 20.4 மில்லியன் ரூபாய் சிகரெட்டுகள் சிக்கின - டீ.கே.ஜி.கபில

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 உபகரணங்கள் என தெரிவித்து சீனாவிலிருந்து வந்த 20.4 மில்லியன் ரூபாய் சிகரெட்டுகள் சிக்கின - டீ.கே.ஜி.கபில

உபகரணங்கள் என தெரிவித்து, சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குக் இறக்குமதி செய்யப்பட்ட 20.4 மில்லியன் ரூபாய் சிகரெட்டுகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று,கைப்பற்றப்பட்டுள்ளன.

 40 அடி நீளமான 2,76,000 சிகரெட்டுகள், 60 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன என சுங்க ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயருக்கு, இவை அனுப்பப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது. 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.