வாசுதேவ நாணயக்காரவுக்கு மாரடைப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

வாசுதேவ நாணயக்காரவுக்கு மாரடைப்பு


நீர்வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தருமான வாசுதேவ நாணயக்கார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் இன்று காலை சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக அவருக்கு ஸ்டென்ட் (stent operation) என்ற சத்திரசிகிச்சை செய்யப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன. 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.