60 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட மற்றுமோர் இடம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 60 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட மற்றுமோர் இடம். 


எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க நிறைவேற்று உறுப்பினர் மருத்துவர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார். 

இதன்படி ஒவ்வொரு பிரதான வைத்தியசாலைகளிலும் ஒரு தடுப்பூசி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என மருத்துவர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார். “இது ஒரு தினசரி திட்டம். உங்களுக்குத் தேவையானது அடையாள அட்டை மட்டுமே. நாம் ஒரு விண்ணப்பத்தைத் தருவோம். 

நீங்கள் அதை வீட்டில் பூர்த்தி செய்தால் தடுப்பூசியை மிக விரைவில் பெறலாம்” என அவர் மேலும் கூறினார். 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.