Happy Birthday கார்த்திகா நாயர்

Happy Birthday கார்த்திகா நாயர் 


27 Jun 1992 (Age 29) கார்த்திகா நாயர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். 

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிகை ராதாவின் மூத்த மகள் ஆவார். 2009 ஆம் ஆண்டு ஜோஷ் என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

 2011 ஆம் ஆண்டு கோ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார். இவர் முன்னால் நடிகை ராதாவின் மகள் ஆவார். இவருக்கு ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரியும் (துளசி நாயர்) உள்ளனர். இவரும் ஒரு நடிகையாவார்.

 இவர் தனது பள்ளிப் பருவத்தை மும்பையில் உள்ள போடர் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்தார். இவர் தற்பொழுது லண்டன் பொருளாதார கல்லூரியில் (London School of Economics) தொழில் கல்வி படித்து கொண்டிருக்கிறார். 

இவர் 2007ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்துறையில் ஜோஷ் (Josh) என்ற திரைப்படத்தில் நடிகர் நாக சைதன்யாவின் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். இவர் 2011ம் ஆண்டு கோ என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாகும். 

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றார். இவர் தற்பொழுது வா டீல், கோல்ட் மற்றும் புறம்போக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.