கனேவத்த விகாரையில் 26 தேரர்கள் உட்பட 30 பேருக்கு கொரோனா..!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

கனேவத்த விகாரையில் 26 தேரர்கள் உட்பட 30 பேருக்கு கொரோனா..!


வாத்துவ, தெல்துவ கனேவத்த விகாரையில் 26 தேரர்கள் உட்பட 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 விகாரையில் உள்ள தேரர்களுக்கு ஏற்பட்ட நோய் நிலமை காரணமான கடந்த 28 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட Antigen பரிசோதனையில் 5 தேரர்கள் உட்பட 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. 

இதனையடுத்து குறித்த விகாரகையில் உள்ள 83 தேரர்களுக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 31 தேரர்கள் உட்பட 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்கள் நேற்று (29) இரவு கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.