பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகமாகவிருக்கும் புதிய சேவை! - அமைச்சர் திலும் அமுனுகம

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகமாகவிருக்கும் புதிய சேவை! - அமைச்சர் திலும் அமுனுகம

பாடசாலை மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை ஆரம்பிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதன்படி ,தரம் ஐந்திற்கு கீழ் உள்ள வகுப்புக்களில் கற்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இதன் நோக்கமாகும்.

மேலும் ,மக்களுக்கு வசதியான போக்குவரத்து சேவையை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அமைச்சர் திலும் அமுனுகம மேலும் கூறினார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

#WHATSAPP_GROUPS
👇👇👇👇
https://chat.whatsapp.com/BV6Jb9v2Uwg6r7csYAee9w

#FACEBOOK_PAGE
👇👇👇
Https://www.facebook.com/110325207412634?referrer=whatsapp

#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://t.me/itmchan

WEBSITE
👇👇👇
http://www.InternationalTamilMedia.com

#விளம்பரங்களுக்கு
👇👇👇
Http://wa.me/+94777735656

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.