#அரச_வேலை_வாய்ப்பு

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 #அரச_வேலை_வாய்ப்பு 


சுகாதார அமைச்சு துணை மருத்துவ சேவைக்குரித்தான பல் தொழில்நுட்பவியலாளர் பதவியின் பயிற்சிக்காக பயிலுனர்களை ஆட்சேர்த்தல் - 2021 சுகாதார அமைச்சின் துணை மருத்துவ சேவைக்குரித்தான பல் தொழில்நுட்பவியலாளர் பதவிக்காக பேராதனை பல்கலைக் கழகத்தின் பல் மருத்துவ பீடம் / சுகாதார அமைச்சின் மஹரகம வாய் வழி சுகாதார நிறுவனத்தின் ஊடாக நடாத்தப்படும் பல் தொழில்நுட்பவியலாளர் கற்கை நெறிக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தகைமைகளைக் கொண்ட இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 

📌 தகைமை : A/L 📌முடிவுத்திகதி : 2021.07.09 மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பம் படிவம். 

👇👇👇 https://ift.tt/3wmNLki 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.