சிறுவர்கள் மற்றும் பெண்களை விற்பனை செய்யும் மேலும் நான்கு இணையத்தளங்கள்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
சிறுவர்கள்- பெண்களை விற்பனை செய்யும் மேலும் நான்கு இணையத்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன .
15 வயது சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைகளுக்காக இணையத்தளம் மூலம் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது .
இதன்படி , 4 இணையத்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . மேலும் ,இவ்வாறான இணையத்தளங்களை கண்டுபிடிப்பதற்கு பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவினால் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது . ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.