சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலில் இருந்து ஓய்வு பெறுகின்றார் மத்தியுஸ்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலில் இருந்து ஓய்வு பெறுகின்றார் மத்தியுஸ். 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து சிந்தித்து வருவதாக அஞ்சலோ மத்தியுஸ் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு அறிவித்துள்ளார். இது குறித்து ஆராய்ந்துவருகின்றேன் விரைவில் இது குறித்து அறிவிப்பேன் எனஅவர் தெரிவித்துள்ளார். 

அஞ்சலோ மத்தியுசை ஒரு நாள் போட்டிகளிற்கு தெரிவு செய்யாதது கடும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. அவர் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவந்தார்,2019 உலக கிண்ணப்போட்டிகளில் இலங்கைஅணியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக அவரே விளங்கினார், மத்தியுஸ் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு மறுத்துவருகின்றார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.