அரச வேலை வாய்ப்பு

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


அரச வேலை வாய்ப்பு

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு கிராம அலுவலர் III ஆந் தரத்துக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை 2020(2021) நாடு பூராகவும் உள்ள பிரதேச செயலகங்களில் வெற்றிடமாகக் காணப்படும் கிராம அலுவலர் பிரிவுகளுக்கு கிராம அலுவலர்களை நியமிப்பதற்காக தகுதியுடையவர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் நடாத்தப்படும் எழுத்துப் பரீட்சையில் தோற்றுவதற்கு தகைமையுடைய பெண்/ ஆண் ஆகிய இரு பாலாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது. 

அத்தோடு அப்பரீட்சை, பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் 2021, செப்டம்பர் மாதம் நடாத்தப்படும். 

📌தகைமை : A/L 
  Closing Date: 2021.07.19 

முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவம். 👇👇👇 https://ift.tt/3e0v4fX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.