சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி கோரல்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி கோரல். 

பறகஹதெனியவை வசிப்பிடமாகக் கொண்ட சகோதரர் சீத் அவர்களின் ஒரே புதல்வி ( வயது 1) விதாத் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவரை குணப்படுத்த வேண்டுமாயின் சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

அதற்காக கொழும்பு ஆசிரி வைத்தியசாலை சுமார் 70 இலட்சம் ரூபா செலவாகும் என மதிப்பிட்டுள்ளார்கள். எனினும் சகோதரர் சீத் மற்றும் அவரது குடும்பத்தினால் இத்தொகை பணத்தை ஈடு செய்ய முடியாத நிலையில் உள்ளனர். முடியுமானாவர்கள் அவரது மகளின் சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்குரிய நிதியுதவிகளை மேர்கொள்ளுமாறு தயவாய் வேண்டிக்கொள்கின்றோம். 

மேலதிக விபரங்களுக்கு Seedh 📱0752426089 கணக்கு விபரம். RM Seedh 87645861 Bank of Ceylon Paragahadeniya Branch
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.