இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீதா

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீதா 


13 Jul 1967 (Age 54) சீதா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகையாவார். 1980களில் தன் திரை வாழ்வைத் தொடங்கிய சீதா, பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

 இவர் தமிழ்த் திரைப்பட இயக்குனரும் நடிகருமான பார்த்திபனின் மனைவியாவார். அறியப்படாத காரணங்களுக்காக பார்த்திபனுடனான திருமண முறிவை செய்து கொண்டார். தொலைக்காட்சித் தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.