#அரச_வேலை_வாய்ப்பு

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 #அரச_வேலை_வாய்ப்பு 


இலங்கைப் பொலிஸ் பொலிஸ் கொஸ்தாபல் (Police Constable) பதவி - விசேட அதிரடிப்படை

 𝑰𝑻𝑴▪️இலங்கை பொலிஸ் சேவையில் விசேட அதிரடிப் படை பயிலுதர் பொலிஸ் கொஸ்தாபல் பதவி நேரடி ஆட்சேர்ப்பதற்காக இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

 தேவையான அடிப்படைத் தகைமைகள். 👉வயதெல்லை.- 

𝑰𝑻𝑴▪️வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் விண்ணப்பப்படிவம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் தினத்தன்று வயது 18-25 இற்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும். 

👉கல்வித் தகைமைகள். 

𝑰𝑻𝑴▪️க.பொ.த.(சா.த.) பரீட்சையில் ஊடக மொழியில் திறமைச் சித்தியுடன் விண்ணப்பதாரி ஒரே தடவையில் 06 பாடங்களில் சித்தியெய்தியிருப்பதுடன் திறமைச் சித்தி 04 பாடங்களில் சித்தியெய்தியிருத்தல் வேண்டும்.

 மேலும் கணிதப் பாடத்தில் இரு தடவைக்கு மேற்படாத தவணையில் சித்தியெய்தியிருத்தல் வேண்டும். Closing Date: 2021.07.30 (Extended) முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவம். 👇👇👇 https://ift.tt/3ebRVFu 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.