குரங்குகள் நான்குக்கு கொரோனா.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் இரண்டு சிம்பன்சிகள் மற்றும் இரண்டு ஒராங்குட்டான்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளன.
அதுபோன்றே அறிக்கை கிடைத்தாலும், மேலதிக சோதனைகளுக்கு விலங்குகளை உட்படுத்தி அதை உறுதிப்படுத்துமாறு மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகளைப் பணித்துள்ளதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸானநாயக்க தெரிவித்தார்.
மேலும் , நான்கு விலங்குகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தனக்குத் தகவல் கிடைத்ததாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.