எமனாக மாறிய பட்டத்தின் நூல்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


எமனாக மாறிய பட்டத்தின் நூல் -

 தாயும் சேயும் மரணம் மோட்டார் சைக்கிளில் பட்டத்தின் நூல் சிக்கியதில் ஏற்பட்ட விபத்தில் அதில் பயணித்த தாயும் அவரது ஒன்றரை வயது பெண் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

 இச்சம்பவம் நேற்று இரவு காலி- ரத்கம பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 வான்படை சிப்பாய் ஒருவர் தனது மனைவி மற்றும் ஒன்றரை வயது மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோதே குறித்த கோர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.