இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பூர்ணிமா பாக்யராஜ்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பூர்ணிமா பாக்யராஜ். 


18 Jul 1960 (Age 61) பூர்ணிமா பாக்கியராஜ் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 1980லிருந்து 1984 களில் பிரபல நடிகையாகத் திகழ்ந்தார். இவர் சங்கர் என்ற நடிகருடன் மலையாளத்திலும், மோகன் என்ற நடிகருடன் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார்.

 இவர் நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் பாக்கியராஜ் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இத் தம்பதிகளுக்கு சரண்யா, சாந்தனு என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.