நடிகர் தனுஷ் டுவிட்டரில் படைத்த புதிய சாதனை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 நடிகர் தனுஷ் டுவிட்டரில் படைத்த புதிய சாதனை. 


தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான தனுஷ், டுவிட்டரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

நடிகர் தனுஷை டுவிட்டரில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியை எட்டி உள்ளது. டுவிட்டரில் 1 கோடி பாலோவர்களை பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற சாதனையை தனுஷ் படைத்துள்ளார். 

விரைவில் டோலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார். அவர் நடிக்க உள்ள முதல் தெலுங்கு படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.