அண்ணாத்த படத்திற்கு இசை வழங்கியுள்ள இலங்கை கலைஞர்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 அண்ணாத்த படத்திற்கு இசை வழங்கியுள்ள இலங்கை கலைஞர்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள “அண்ணாத்த” திரைப்படத்தில் ஒலிபதிவு செய்யப்பட்ட பாடலொன்றுக்கு ஈழத்து இசைக் கலைஞர் இசை வழங்கியுள்ளார்.

 அதன்படி ,பிரபல இசையமைப்பாளர் டி.இமானின் இசை அமைப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் ,ஒலிபதிவு செய்யப்பட்ட ஒரு பாடலுக்கு நாதஸ்வர இசை வழங்குவதற்காக ஈழத்தில் இருந்து புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனை அழைத்து அண்ணாத்த திரைபடத்தின் பாடலுக்கு இசையமைத்துள்ளதாக தெரிய வருகின்றது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.