கொழும்பு - கண்டி ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 கொழும்பு - கண்டி ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு

கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்ட புகையிரதம் ஒன்றுக்கு அலவ்வ பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

 இன்று காலை கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த இன்டர்சிட்டி விரைவு ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. 

அலவ்வ பிரதேசத்தில் தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்ட புகையிரதம் பொல்கஹவெல புகையிரத நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

 பிரேக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.