சிறைக்கைதிகளை வாரத்திற்கு இரு தடவை பார்வையிட முடியும் - சிறைச்சாலைகள் திணைக்களம்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 சிறைக்கைதிகளை வாரத்திற்கு இரு தடவை பார்வையிட முடியும் - சிறைச்சாலைகள் திணைக்களம்

வாரத்திற்கு இரு தடவை சிறைக்கைதிகளை பார்வையிட விருந்தினர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. 

கொவிட் -19 தொற்று நோயால் வாரத்திற்கு ஒரு முறை மாத்திரமே கைதிகளை பார்வையிட விருந்தினர்கள் மற்றும் உறவினர்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை பேச்சாளரான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

 இதேவேளை, சிறைச்சாலை சிற்றுண்டிச்சாலையில் இருந்து ஒரு வாரத்திற்கான உணவு மற்றும் சுகாதார உற்பத்திகளை பெற்றுக் கொள்ள சந்தேகநபர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.