மதுபானங்களின் விலை அதிகரிப்பு

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 மதுபானங்களின் விலை அதிகரிப்பு

வரவு செலவுத் திட்டம் நேற்றைய தினம் (13) நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மதுபானங்களுக்கான விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 அதன்படி, உள்நாட்டு மதுபான போத்தல் (750 மில்லிலீற்றர்) ஒன்றின் விலை 96 ரூபாவினால்அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வெளிநாட்டு மதுபான போத்தல் (750 மில்லிலீற்றர்) ஒன்றின் விலையை 126 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய மதுபான போத்தல்களின் விலை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

வைன் 750 மில்லிலீற்றர் 14 ரூபாவினால் அதிகரிப்பு பியர் 350 மில்லிலீற்றர் (5% குறைவு) 3 ரூபாவினால் அதிகரிப்பு 750 மில்லிலீற்றர் (5% அதிகரிப்பு) 14 ரூபாவினால் அதிகரிப்பு.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.