தற்போது 31,600 மெட்ரிக் டொன் நெல் கொள்முதல் நெல் சந்தைப்படுத்தல் சபை

 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

தற்போது  31,600 மெட்ரிக் டொன் நெல் கொள்முதல் நெல் சந்தைப்படுத்தல் சபை

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அறுவடைப் பருவக் காலத்தில் இதுவரை 31,600 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களி லிருந்து நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவரான நீல் டி அல்விஸ் தெரிவித்தார்.

ஒரு கிலோகிராம் நாட்டு நெல் ரூ.90க்கும், சம்பா நெல் ஒரு கிலோகிராம் ரூ.92க்கும், கீரி சம்பா ரூ.95க்கும் கொள்முதல் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

நெல் சந்தைப்படுத்தல் சபையின் கிளைகளுக்கு நெல் கொண்டு வரப்பட்டால் ஒரு கிலோகிரா முக்கு 2 ரூபா மேலதிகமாக வழங்கப்படும்.

அதன்படி ஒரு கிலோ நாட்டு நெல் ரூ.92க்கும், ஒரு கிலோ சம்பா நெல் ரூ.94க்கும், கீரி சம்பா ரூ.97க்கும் கொள்முதல் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌  ⸙ ━━━━━━━ ◈

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

#TELEGRAM_CHANNEL

👇👇👇

https://t.me/Internationaltamilmedia

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.