உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனடிப்படையில், பிரித்தானியாவின் Brent சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 92 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

 ஏற்கனவே காணப்பட்ட விலையின் அடிப்படையில் இது 0.6 வீதமாக குறைவடைந்துள்ளது. அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 91 டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

 இந்நிலையில் இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெற்றோல், டீசல் விலை குறையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 
👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/t91HXgQ
https://ift.tt/qcewlba

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.