உக்ரேய்ன் மீது இராணுவ நடவடிக்கை ஆரம்பம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 #
உக்ரேய்ன் மீது இராணுவ நடவடிக்கை ஆரம்பம்.

உக்ரேய்ன் மீதான இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். 

இதன்படி உக்ரேய்ன் இராணுவம் உடனடியாக ஆயுதங்களை கைவிட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

 உக்ரெய்னுக்குள் செல்வதை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை நேற்று இரவு கேட்டுக்கொண்டது.ஆனால் அதனை புறந்தள்ளிய புட்டின் இந்த அறிவிப்பை செய்துள்ளார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈

 👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/zbS0JVy
https://ift.tt/ZtIVYE6

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.