வாகனங்களுக்கு 3000 ரூபாவுக்கு மட்டும் எரிபொருள் வழங்க உத்தரவு

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 வாகனங்களுக்கு 3000 ரூபாவுக்கு மட்டும் எரிபொருள் வழங்க உத்தரவு

இலங்கையில் எரிபொருள் கையிருப்பு மிகக் குறைந்தளவே உள்ள நிலையில் வாகனம் ஒன்றுக்கு 3,000 ரூபாவுக்கு மேல் எரிபொருளை நிரப்ப வேண்டாம் என எரிசக்தி மின் உதய கம்மன்பில கடுமையான அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

 எரிபொருள் நிரப்ப கான்கள் மற்றும் போத்தல்க ளைக் கொண்டு வருபவர்களை திருப்பி அனுப்புமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோதல் ஏற்படாமல் இருப்பதை தவிர்க்க பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/shVeELX
https://ift.tt/9Wahlbk

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.