ரஷ்ய படையினரின் தாக்குதலால் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின்நிலையம் தீப்பிடித்து எரிகின்றது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
ரஷ்ய படையினரின் தாக்குதலால் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின்நிலையம் தீப்பிடித்து எரிகின்றது.

உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா தீப்பிடித்து எரிவதாக தகவல்கள் வெளியாகின்றன. 

அணுமின் நிலைய கட்டிடத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் எறிகணை தாக்குதல் காரணமாக அணுமின்நிலையம் தீப்பிடித்துள்ளது என எனர்ஹொடரின் மேயர் டிமிட்ரோவ் ஓர்லோவ் தெரிவித்துள்ளார்.

 தென்மேற்கு பகுதியில் உள்ள நகரத்திற்கு வெளியே கடுமையான மோதல்கள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்திருந்தார். 

ரஷ்ய படையினர் டாங்கிகளின் உதவியுடன் நகரத்திற்குள் நுழைவதற்கும் அணுமின் நிலையத்தை கைப்பற்றுவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் – எனினும்பொதுமக்கள் அணுமின்நிலையத்திற்கு அருகிலும் நகரத்தின் பல பகுதிகளிலும் கொங்கிறீட் தடுப்புகளை அமைத்து போரிட்டு வருகின்றனர். உக்ரைனில் நான்கு அணுமின்நிலையங்கள் உள்ளன. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/BxCKsLt
https://ift.tt/mKAE8jI

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.