21, 22 ஆம் திகதிகளில் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
21, 22 ஆம் திகதிகளில் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு. 

இன்று மற்றும் நாளை 3 மணிநேரம் 20 நிமிடம் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

 இதேவேளை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 

☑️ A,B,C,D,E,F,G,H,I,J,K,L, 

#முதல்_கட்டம் 📌09:00-11:00 ➖ A, B, C 

📌11:00-13:00 ➖ D, E, F 📌13:00-15:00 ➖ J, K, L 
📌15:00-17:00 ➖ G, H, I 

#இரண்டாம்_கட்டம் 📌17:00-18:20 ➖ A, B, C, D 📌18:20-19:40 ➖ E, J, K, L 📌19:40-21:00 ➖ F, G, H, I 

☑️ P, Q, R, S, T, U, V, W 

#முதல்_கட்டம் 📌09:00-11:00 ➖ P, Q 📌11:00-13:00 ➖ R, V 📌13:00-15:00 ➖ U, W 📌15:00-17:00 ➖ S, T 

#இரண்டாம்_கட்டம் 

📌17:00-18:20 ➖ P, Q, R 📌18:20-19:40 ➖ U, V, W 📌19:40-21:00 ➖ S, T 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/gWwux8I https://ift.tt/2wtuzTQ 

#TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/Bemp2Ch
https://ift.tt/prCHTbk

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.