இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதி.

 இன்று (29) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் நாட்டில் 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, A,B,C,D,,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் இரண்டு மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 


மேலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். 

அத்துடன் CC வலயங்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 9 மணி வரையிலான மூன்று மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 #முதலாம்_கட்டம் 

📌09:00 AM -11:00 AM ➖ D, H, I 
📌11:00 AM - 01:00 PM ➖ J, K, L 
📌01:00 PM - 03 :00 PM ➖ A, B, C 
📌03:00 PM - 05 :00 PM ➖ E, F, G

 #இரண்டாம்_கட்டம் 
📌05:00 PM - 06:20 PM ➖ I, J, K, L 
📌06:20 PM - 07:40 PM ➖ A, B, C, D 
📌07:40 PM -09:00 PM ➖ E, F, G, H 
☑️ P, Q, R, S, T, U, V, W 

#முதலாம்_கட்டம். 
📌09:00 AM -11:00 AM ➖ P, Q 
📌11:00 AM - 01:00 PM ➖ R, V 
📌01:00 PM - 03 :00 PM ➖ U, W 
📌03:00 PM - 05 :00 PM ➖ S, T 

#இரண்டாம் _கட்டம் 
📌05:00 PM - 06:20 PM ➖ P, Q, R 
📌06:20 PM - 07:40 PM ➖ U, V, W 
📌07:40 PM -09:00 PM ➖ S, T 

☑️ #CC 
📌06:00 AM - 09:00 AM ➖ CC

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇 https://ift.tt/6MZlPTy https://ift.tt/dVgHBSR

 #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/zU2kJPT
https://ift.tt/zE82Qiv

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.