மாணவர்களுக்கான பாடசாலை சீருடை தொடர்பான அறிவிப்பு.

70% பாடசாலை சீருடைகள் சீனாவினால் வழங்கப்படுவதாகவும், முதல் இருப்பு டிசம்பர் மூன்றாவது வாரத்தில் நாட்டிற்கு வரும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் மார்ச் மாதம் பாடசாலை சீருடைகள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செஸ் வரியால் புத்தகங்கள் மற்றும் பாடசாலைப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் இது தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அப்பியாச கொப்பிகள் மீதான செஸ் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.