இரவு நேர சிந்தனை

பணக்காரனாக இருப்பினும் அது நிரந்தரம் அல்ல இதுவும் கடந்து போகும்.

ஏழையாக இருப்பினும் எப்போது வேண்டுமானாலும் அவன் நிலை உயரலாம் 

அனைவர்க்கும் மதிப்பு கொடு.

எப்பொழுதும் உப்பு போன்ற ஒரு தனித்துவ குணம் வேண்டும். அதன் சுவை உணரப்படவில்லை என்றால் எல்லாவற்றையும் சுவையற்றதாக ஆக்கும்.

ஒரு கோப்பைத் தேனீரின் ஒவ்வொரு துளியையும் இரசித்துக் குடிப்பது போல

நமது வாழ்வின்ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்ந்தால் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.